TN Assistant Commissioner Office Recruitment 2024
TNHRCE Assistant Commissioner Office Recruitment 2024 தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு 2024 தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : ஓட்டுநர்-01 சம்பளம் ரூ.19500-62000/- கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் LMV License with Batch நல்ல உடல் …
TN Assistant Commissioner Office Recruitment 2024 Read More »