TNHRCE Assistant Commissioner Office Recruitment 2024
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு 2024
தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : ஓட்டுநர்-01
சம்பளம் ரூ.19500-62000/-
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
LMV License with Batch
நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்
அலுவலக உதவியாளர்-04
சம்பளம் ரூ.15700-50000/-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர் விண்ணப்ப உறையில் அலுவலக உதவியாளர் பணியிடம் என்றும், ஓட்டுநர் பணியிடத்திற்கு ஓட்டுநர் பணியிடம் என்றும் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை : உதவி ஆணையர் அலுவலக விளம்பர பலகை மற்றும் TNHRCE வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அழகேசபுரம், மெயின் ரோடு, தூத்துக்குடி-628 001
Official Notification click here