TamilNadu GOVT Panchayat Recruitment 2021
Thirukoilur Town Panchayat Recruitment 2021 கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தூய்மை பணியாளர் – 06 காலியிடங்கள் கல்வித்தகுதி : எழுத படிக்க வயது : 21 முதல் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.09.2021 -ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பத்தினை திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். தெரிவு …