Tamil Nadu State Rural Livelihoods Mission
Tamil Nadu State Rural Livelihoods Mission Recruitment 2021
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு கீழ்க்காணும் தகுதிகளின் படி மாதம் ரூ .2000 மதிப்பூதியத்தில் 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Community Bank Coordinators ( சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் ) : 16 Post
மதிப்பூதியம் ரூ .2000
12th Pass ( 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த மகளிர் சுயஉதவி குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் அதே தொகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விபரங்கள் பெற நோட்டிபிகேஷன் பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021
TNSTRLM Recruitment 2021 Click here