Thirukoilur Town Panchayat Recruitment 2021
திருக்கோவிலூர் தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
குடிநீர் திட்ட காவலர் பணி – 01 காலியிடம்
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது : 21 முதல்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.09.2021 -ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பத்தினை திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
Thirukoilur Town Panchayat Recruitment 2021 Application form Click here