TamilNadu GOVT Panchayat Recruitment 2021

Thirukoilur Town Panchayat Recruitment 2021

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தூய்மை பணியாளர் – 06 காலியிடங்கள்

கல்வித்தகுதி : எழுத படிக்க

வயது : 21 முதல்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.09.2021 -ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பத்தினை திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Thirukoilur Town Panchayat Recruitment 2021 Application form Click here

Leave a Reply

Your email address will not be published.