TN Textiles Department Recruitment 2024 | Office Assistant and Driver Posts | 8th Pass | https://tntextiles.tn.gov.in/
துணி நூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, சென்னை600 034 ஊர்தி ஓட்டுநர்-02 ஊதியம் ரூ.19500-71900 குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV and HMV ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர்-07 ஊதியம் ரூ.15700-58100 குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது …