
துணி நூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, சென்னை600 034
ஊர்தி ஓட்டுநர்-02
ஊதியம் ரூ.19500-71900
குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LMV and HMV ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்-07
ஊதியம் ரூ.15700-58100
குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2024 அன்று உள்ளவாறு
OC : 18-32
MBC/DC/BC/BCM : 18-34
SC/SCA/ST : 18-37
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 29.7.2024 அன்று மாலை 3 மணி வரை.