திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 19.7.2024 முதல் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.7.2024 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு,ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
TVS டோல்கேட் , திருச்சிராப்பள்ளி -620 020
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
District Health Society – Recruitment Notification Temporary Appointments | District Health Society – Recruitment Notification Temporary Appointments | 19/07/2024 | 31/07/2024 | View (1 MB) |