Mahalir Thittam – NULM -CLC Recruitment 2024 | Employment – National Urban Livelihoods Mission – CLC – Vacancy
Mahalir Thittam – NULM -CLC Publish Date : 06/09/2024 செ.வெ.எண்:-04/2024 நாள்:-03.09.2024 திண்டுக்கல் மாவட்டம் சமுதாய அமைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள சமுதாய அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாய அமைப்பாளர் பணிக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு பணியிடம், மாதச்சம்பளம் ரூ.16,000, கொடைக்கானல் நகராட்சியில் ஒரு …