குற்ற வழக்கு தொடர்வுத்துறை திருப்பூர் மாவட்டம்.
திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -1ல் பணிபுரியும் அரசு உதவி வழக்கறிஞர் நிலை-2 அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் ஆகிய இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : அலுவலகம் உதவியாளர்-02
ஊதிய விகிதம் ரூபாய் 15700-58,100
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
அறை எண். 319 மற்றும் 320,
மூன்றாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்-641 604
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/notice/recruitment-notification-for-office-assistant-vacancy-in-office-of-assistant-director-of-criminal-prosecution-tiruppur/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 17/9/2024 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Prosecution, Tiruppur
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Prosecution, Tiruppur | Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Prosecution, Tiruppur | 02/09/2024 | 17/09/2024 | View (2 MB) Application (545 KB) |