Coimbatore Municipal Corporation Recruitment 2022

கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை

மருந்தாளுநர் -01

டிப்ளமோ மருந்தாளுநர் தேர்ச்சி

வயது வரம்பு : 35

துணை சுகாதார செவிலியர்கள் – 07

டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள் தேர்ச்சி

வயது வரம்பு : 35

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -05

8th Pass

வயது வரம்பு : 40

நேர்காணல் : 12.04.2022

நேர்காணல் நடைபெறும் இடம் :

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

நேரம் : காலை 10.00 மணி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *