TN GOVT Office Assistant Jobs
புதுக்கோட்டை , இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிகள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் வேலை எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- காலியிடங்கள் : 07 1.1.2022 அன்று உள்ளபடி GT : 18-32 Years MBC/DNC/BC : 18-34 Years SC/ST/SCA : 18-37 Years விண்ணப்பிக்க …