TNSRLM TENKASI Recruitment 2022
தென்காசி மாவட்ட , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , வட்டார இயக்க மேலாண்மை அலகில் வேலை வட்டார இயக்க மேலாளர் பணி -03 இளநிலை பட்டப்படிப்புடன் கணினி MS Office 6 மாத தேர்ச்சி அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி -24 இளநிலை பட்டப்படிப்புடன் கணினி ms office படிப்பில் 6 …