

தென்காசி மாவட்ட , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , வட்டார இயக்க மேலாண்மை அலகில் வேலை
வட்டார இயக்க மேலாளர் பணி -03
இளநிலை பட்டப்படிப்புடன் கணினி MS Office 6 மாத தேர்ச்சி
அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி -24
இளநிலை பட்டப்படிப்புடன் கணினி ms office படிப்பில் 6 மாத தேர்ச்சி
(1.7.2022 as on ) அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.10.2022
Notification Click here