Tamilnadu Urban Livelihood Mission – Community Organizer Post

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கீழ்கண்ட காலிபணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing –HR Agency) பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்புற வாழ்வாதார மையத்தில் 5.9.2024 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள்:-

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை பெற்றிருத்தல் கட்டாயமாகும்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட கால களப்பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் (ALF) இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு: மேலாளர், நகர்புற வாழ்வாதார மையம், ராஜபாளையம் நகராட்சி.

TitleDescriptionStart DateEnd DateFile
Tamil Nadu Urban Livelihoods Mission , Virudhunagar for Community Organizer PostApplications are invited by the Tamil Nadu Urban Livelihoods Mission, Virudhunagar for Community organizer Post
Download application format (PDF : 240 KB) 
23/08/202405/09/2024View (158 KB) 

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/08/2024082415.pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *