திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை பணியிடங்கள் கீழ் காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளித் துறை காலியாக உள்ள பணியிடங்கள் :
தட்டச்சர் -6
Level – 22 Matrix-1 18,500/ – 58,600
- A pass in SSLC or its
equivalent qualification recognized
by the government, and - A pass in government
Technical examination in
typewriting
I.Higher grade in Tamil and English
(or)
II.High grade in Tamil and Lower
grade in English (or)
III.High grade in English and Lower
grade in tamil.
provided that if the candidates with
qualification referred in item, (i)
are not available, candidates with
the qualification referred to in
item (ii) or in the order of
preference above may be
appointed
(3) A pass in the certificate course
in computer application and office
Automation or equivalent
recognized by the government
நூலகர் -01
Level – 22 Matrix-1 18,500/ – 58,600
1)A pass in SSLC or its equivalent
qualification recognized by the
government and
2) Must posses Diploma in
Library Science
கூர்க்கா -2
சம்பளம் ரூ.11,600-36,800
Must be able to read and write in Tamil
அலுவலக உதவியாளர் -65
A Pass in 8th Standard or its equivalent qualification
recognized by the government.
சம்பளம் ரூ.15,900-50,400
உபக்கோயில் பல வேலை-26
Must be able to read and write in Tamil
சம்பளம் ரூ.11,600-36,800
உதவி சமையல் -2
Must be able to read and write in Tamil and Must Know to prepare food
சம்பளம் ரூ.11,600-36,800
ஆயா -3
சம்பளம் ரூ.15,900- 50,400
Must be able to read and write in Tamil
பூஜை காவல் -10
மலை கோயில் -01
சம்பளம் ரூ .15,900- 50,400
உப கோயில் -09
சம்பளம் ரூ .11,600-36,800
Must be able to read and write in Tamil
காவல் -50
சம்பளம் ரூ .15,900 50,400
Must be able to read and write in Tamil
பாத்திர சுத்தி -1
சம்பளம் ரூ .15,700- 50,000
Must be able to read and write in Tamil
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி -624 601, திண்டுக்கல் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2023