திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் கீழ் காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வக உதவியாளர் -01
சம்பளம் ரூ.15900-50400
கல்வித்தகுதி :
As per the provisions under the TamilNadu recognized private
schools (Regulation) Act, 1973 (TamilNadu Act 29 of 1974) and
the rules there under governing the appointment of teachers and other
employees in Private schools
ஆசிரியர் -16
சம்பளம் ரூ.19500-62000
கல்வித்தகுதி :
As per the provisions under the TamilNadu recognized private
schools (Regulation) Act, 1973 (TamilNadu Act 29 of 1974) and
the rules there under governing the appointment of teachers and other
employees in Private schools.
வேத பாடசாலை -01
( சிவ ஆகம ஆசிரியர்)
சம்பளம் ரூ.35400-112400
Must able to read and write in tamil, and Must have passed three years
course in any Agama school Veda padasalas
தேவார ஆசிரியர் -01
சம்பளம் ரூ.35400-112400
Must able to read and write in tamil, and Must have passed three years
course in any Agama school Veda padasalas
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி -624 601, திண்டுக்கல் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2023
Application Click here
Notification Click here