சேலம் மாவட்டத்தில் நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக மருத்துவர், சுகாதார ஆய்வாளர் நிலை -2 , மற்றும் உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற (U-HWC) மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக மருத்துவர்கள் /சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.3.2023 அன்று மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : மருத்துவர்கள் – 28
40 வயது வரை
சம்பளம் ரூ.60000/-
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் -28
50 வயது வரை
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.14000/-
உதவியாளர்கள்-28
எட்டாம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.8500/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர்/ மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய நாட்டாமை கழக கட்டட வளாகம் ,சேலம் மாவட்டம் – 636 001
The list of self-attested document photocopies to be attached along with the filled application form:
- Two recent passport size color photographs
- Evidence of Date of Birth (Birth Certificate/SSLC / HSC Certificate)
- Evidence of Educational qualification and marks (SSLC / HSC / Diploma / B.Sc., Degree –
Provisional or Degree certificate etc.) - Tamil Nadu Nurses and Midwives council registration Certificate
- Evidence for Tamil eligibility (10th or 12th standard marks)
- Proof of residency:
a. Nativity Certificate issued by the Revenue Department
b. Voter ID
c. Panchayat/ Municipality/Corporation/Tax receipt
d. Aadhar card
e. Ration card - Certificate of character and conduct issued by a Group A or Group B Officer working in
Government. The Certificate should be a recent one issued within 3 months prior to the
notification (applicable for all the applicants including fresh graduates) - Certificate of character and conduct issued by the Head of the Institution where the
candidate had undergone the course or currently studying. - In the case of a differently-abled person, a Certificate from a Block Medical Officer to the
effect that the candidate is fit enough to discharge the duties assigned along with the
percentage of Disability. - Certified evidence for work experience.
- No Objection Certificate from the competent authority
(if applicable) - Any other special records of significance from competent authorities as indicated in the
selection criteria mentioned
Notification click here