TNAHD Coimbatore Interview News Leave a Comment / Jobs / By admin கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்தி வைப்பு! கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் 5.1.2022 முதல் 8.1.2022 வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Post Views: 264