தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் இல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி உரிய படிவத்தில் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் : வழக்கு பணியாளர் ( 1 & 2 ) : ஐந்து காலியிடங்கள்
கல்வித்தகுதி
21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும்.
24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும் உள்ளுறை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதியம் ரூபாய் 12,000, சிறப்பு ஊதியம் ரூபாய் 3000
பல்நோக்கு உதவியாளர் : 01
கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி / பத்தாம் வகுப்புதோல்வி
வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த வராகவும்,சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.
இருபத்தி நான்கு மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.
உள்ளுறை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதியம் ரூபாய் 6400/-
பாதுகாவலர் : 01
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ பத்தாம் வகுப்பு தோல்வி
வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும், உள்ளுரை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தொகுப்பூதியம் ரூபாய் பத்தாயிரம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
பழைய கட்டிடம்,
தரைதளம்,
கோயம்புத்தூர் – 641 018.
Applications are invited from the eligible candidates for the Post of Case Worker 1&2, Multipurpose Worker, Security Guard click here
Name of the Posts: Case Worker (1&2), Multipurpose Worker, Security Guard
Last Date for Submission of filled application : 20.01.2022 Before : 05.00 P.M.
Address:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
District Collectrate Campus,
Old Building, Ground Floor,
Coimbatore – 641018