TN GOVT Village Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

கிராம உதவியாளர் பணி ( Village assistant )

கல்வித்தகுதி :

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 04

சம்பளம் ரூ .11100-35100

Village assistant post age limit

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி

BC/BCM/MBC/DNC/SC/ST/SCA : 21-37 Years

OC : 21-34 Years

பெரியகுளம் வட்டத்தினை சேர்ந்தவர்களாகவும் , பெரியகுளம் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை எதிர்வரும் 15.01.2022 மாலை 05.45 மணிக்குள் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Village Assistant Post Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *