Ariyalur Medical College Hospital Recruitment 2022

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிப்பு

அரியலூர் அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Lab Technician Gr-II31
Van Driver2
Ward Boy8
Hospital Worker12
Stretcher Bearer6
Sweeper19

இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமாக மட்டும் நிரப்பப்பட உள்ளது.

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

அரியலூர்- 621 704

விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.1.2022

Ariyalur Medical College Hospital Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *