TN Juvenile Justice Board Recruitment 2022

TN Juvenile Justice Board Recruitment 2022

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையில் பணி

திருநெல்வேலி இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணி

10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் , ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி , கணினி இயக்க பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் ரூ.9000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17 ஜனவரி 2022

TN Juvenile Justice Board Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *