பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர் வேலை
பணியிடங்கள் : அரியலூர் , கடலூர் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , பெரம்பலூர் , சேலம் , தஞ்சாவூர் ,திருவாரூர் , திருச்சி.
காலியிடங்கள் எண்ணிக்கை : 37
கல்வித்தகுதி : குறைந்த பட்ச தகுதி கிடையாது, கல்வி பயிலாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு தோல்வி
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18-24
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு -3 ஆண்டுகள் , SC /ST பிரிவினருக்கு -5 ஆண்டுகள் தளர்த்தப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 3.1.2022
Punjab National Bank Recruitment 2021 Click here