
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு முக்கிய அறிவிப்பு
முன்னதாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வேலைவாய்ப்பு முக்கிய அறிவிப்பு
TNSCB Recruitment Latest News
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ( முன்னதாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ) அலுவலக உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அறிவிப்பு எண்.01/2021 நாள் : 13.01.2021 -ன் படி 16.01.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையினை நிர்வாகக் காரணங்களால் இரத்து செய்யப்பட்டுள்ளது ( Cancellation Notification )
TNSCB Recruitment 2021 Cancellation Notification Click here