
Madurai Corporation Higher Secondary Schools Recruitment 2021
மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் வேலை
ஆசிரியர் பணி – 31 காலியிடங்கள்
கணினி அறிவியல் – 9
வணிகவியல் – 13
வணிக கணிதம் -3
பொருளியல் -4
அரசியல் அறிவியல் – 2
வயது வரம்பு : அரசு விதிகளின் படி
Qualification : PG Degree + B.Ed
சம்பளம் ரூ.12000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆணையாளர் , மதுரை மாநகராட்சி , அறிஞர் அண்ணா மாளிகை ,தல்லாகுளம் , மதுரை – 625 002.
கடைசி நாள் : 27.10.2021
Madurai Corporation Higher Secondary Schools Recruitment 2021 Click here