TNHRCE Office Assistant Post Recruitment 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,அலுவலக பணியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

நீலகிரி மாவட்டம் ,உதகை வட்டம் மற்றும் நகர் , அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக பணியாளர் -01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .12600-39900

மேள குழு -02 ( தவில் -01 , நாதஸ்வரம் -01 )

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15300-48700

திருவலகு -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .10000-31500

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *