தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : தட்டச்சர் -01
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + Computer Application and office automation
சம்பளம் ரூ .18500-58600
ஓட்டுநர் -01
8-ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV or HMV உரிமம் இருக்க வேண்டும் + One Year Experience
முதல் உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .18500-58600
மேளம் செட் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .18500-58600
மாலைகட்டி -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .10000-31500
காவலர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15900-50400
துப்புரவு -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
விண்ணப்பபடிவம் விலை ரூ .100/-
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021