Animal Husbandry Assistant – Interview Date & Time Details
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் , கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு (14.02.2018 முதல் 28.02.20218 முடிய உள்ள) ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு 20.4.2022 முதல் 22.4.2022 வரை( 23.4.2022,24.4.2022 நீங்கலாக) 25.4.2022 முதல் 30.4.2022 வரை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை (1 மணி …
Animal Husbandry Assistant – Interview Date & Time Details Read More »