PALLIPET TALUK Office Recruitment 2022
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள வருவாய் கிராமத்தின் பெயர் : பொதட்டூர்பேட்டை (மே ) – Pothaturpettai (West) கிராம உதவியாளர் பணி ( Village assistant ) கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடம் : 01 …