Job Opportunity in District Social Welfare Department
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மூலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 7.2.2022 பிற்பகல் 5.45 மணிக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் எனும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து …
Job Opportunity in District Social Welfare Department Read More »