TNCSC Recruitment 2022 -8th Pass- 146 Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால காவலர் 146 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காவலர் பணி காலியிடங்கள் : 146 கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/- வயது வரம்பு : 01.07.2022 அன்று …