Tamilnadu Urban Livelihood Mission Recruitment 2024 | TNULM Community Organizer Recruitment 2024
மதுரை மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு, அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலி பணியிடங்களில் ஒப்பந்த முறையில் வெளி கொணர்வு மனித வள நிறுவனங்கள் (Outsourcing – HR Agency) மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிட விவரம்:- உள்ளாட்சி அமைப்பு : மதுரை மாநகராட்சி பதவியின் பெயர்: சமுதாய அமைப்பாளர் காலி பணியிடம் எண்ணிக்கை: 5 சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள்: …