TN GOVT Non Teaching Posts | Junior Assistant | Lab Assistant | Typist | Record Clerk | and Various Posts | 8th Pass to Any Degree
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் கீழ்காணும் அரசு உதவி பெறும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தட்டச்சர்- இரண்டுஇளநிலை உதவியாளர் -4ஆய்வக உதவியாளர்- 13பதிவறை எழுத்தர் -3நூலக உதவியாளர்- ஒன்றுஅலுவலக உதவியாளர்-மூன்று ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விதிகளின்படி தட்டச்சர் -பத்தாம் வகுப்பு தேர்ச்சி …