
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
இராமநாதபுரம் மாவட்டம்
பதிவறை எழுத்தர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர்
ஊதியம் ரூ.15900-58500
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
GT : 32
BC/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
மொத்த காலி பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
ஊதியம் ரூ.15700-50000
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
GT : 32
BC/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
மொத்த காலி பணியிடங்கள் : 07
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர்
ஊதியம் ரூ.19500-71900
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
GT : 32
BC/MBC/DNC : 34
SC/ST/SCA : 42
மொத்த காலி பணியிடங்கள் : 6
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : இரவுக் காவலர்
ஊதியம் ரூ.15700-50000
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
GT : 32
BC/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
மொத்த காலி பணியிடங்கள் : 4
கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 06.11.2023

பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
NOTIFICATION CLICK HERE
APPLICATION CLICK HERE