Nagapattinam District Government Hospitals Recruitment 2021
தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் , திருப்பூண்டி மற்றும் கீழ்வேளூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மருத்துவமனை பணியாளர் காலியிடங்கள் : 22 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம் : ரூ .6500/- Doctor : 18 Post MBBS Salary Rs.60,000/- Nurse : 18 Post DGNM or B.Sc Nursing Salary Rs.14,000/- Lab Technician : 5 Post …
Nagapattinam District Government Hospitals Recruitment 2021 Read More »