தெற்கு ரயில்வே மாபெரும் வேலைவாய்ப்பு 2021
தெற்கு ரயில்வேயில் 2021 ஆம் ஆண்டுக்காக ஆக்ட் அப்ரென்டிஸ்க்கான அறிவிப்பு வெளியீடு!
கல்வித்தகுதி : 10th / ITI
வயது வரம்பு : 15-24
கட்டணம் : ரூ .100/-
SC / ST / PWBD / Women – No Fee
தெரிவு செய்யும் முறை : 10-ஆம் வகுப்பு , ITI மதிப்பெண்கள் அடிப்படையில்
மொத்த காலியிடங்கள் : 3378
கேரேஜ் ஒர்க்ஸ் பெரம்பூர் – 936 காலியிடங்கள்
மத்திய தொழிற்கூடங்கள் பொன்மலை – 756 காலியிடங்கள்
Signal and Telecom Workshop போத்தனுர் -1686 காலியிடங்கள்
கடைசி தேதி : 30.06.2021
Southern Railway Recruitment 2021 Notification Click here