Sivagangai District Judicial Department Recruitment 2021

சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

சுகாதார பணியாளர் வேலை – 5 காலியிங்கள்

காவலர் – 15 காலியிடங்கள்

துப்புரவு பணியாளர் வேலை – 8 காலியிடங்கள்

மாசல்ஜி – 16 காலியிடங்கள்

மேற்கண்ட பதவிகளுக்கு கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை

காலியிடங்கள் : 47

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .15700-50000

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years

MBC&DC/BC/ BCM : 18-32 Years

For Others / Unreserved categories : 18-30 Years

Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test

தேர்வு கட்டணம் :-

BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each Post

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee

சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021

சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும்

சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும் ( Office Assistant Post )

சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு Online application Form Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *