TNHRCE Recruitment 2021 for Typist and Clerk
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வசூல் எழுத்தர் -01 10th Pass அலுவலக உதவியாளர் 01 8th Pass கணினி தட்டச்சர் / எழுத்தர் -01 கணினி அறிவியல் பட்டய பயிற்சி சீட்டு விற்பனையாளர் -01 10th Pass மின்பணியாளர் – ITI in Electrician Trade அர்ச்சகர் -2 ,நாதஸ்வரம் …