TNHRCE Recruitment 2021 for Office Assistant

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம், அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை – 02

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .15900-50400

காவலர் பணி ( ஆண்கள் மட்டும் ) – 01

சம்பளம் ரூ .15900-50400

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

டமாரம் – 01

சம்பளம் ரூ .15900-50400

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு -05

சம்பளம் ரூ .10000-31500

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.100/-

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

தெரிவு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.8.2021

விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

tnhrce recruitment 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *