கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனையில் கொரோனா
சிகிச்சை மையத்தில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயம்புத்தூர்-15 அணுகுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Staff Nurse – 75 Post
Salary Rs.14000/-
Lab Technician : 15 Post
Salary Rs.15000/-
Multi purpose health Worker – 55 Post
Salary Rs.12000/-
Radiographer – 8 Post
Salary Rs.12000/-
Dialysis Technician – 8 Post
Salary Rs.12000/-
ECG Technician – 20 Post
Salary Rs.12000/-
CT Technician – 10 Post
Salary Rs.12000/-
Anaesthesia Technician – 15 Post
Salary Rs.12000/-
Pharmacist – 6 Post
Salary Rs.12000/-
Government Hospital Recruitment 2021 Notification Click here