Sri Ramakrishna Mission Vidyalaya College of Education Recruitment 2021
அறிவிப்பு நாள் : 03.07.2021 ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரியில் அரசு உதவிபெறும் ( Govt Aided Post ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சர் ( Typist ) : 02 காலியிடங்கள் GT -01 , SCA Tamil Medium -01 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை அல்லது ஒன்றில் மேல்நிலை ஒன்றில் இளநிலை. ஆய்வக உதவியாளர் ( Lab Assistant …
Sri Ramakrishna Mission Vidyalaya College of Education Recruitment 2021 Read More »