TN Govt Marakkanam Panchayat Recruitment 2021

விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தூய்மை பணியாளர் வேலை – 01 காலியிடம் ( BCM )

கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2021 -ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை செயல் அலுவலர், மரக்காணம் பேரூராட்சி என்ற முகவரிக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை : நேர்காணல்

நேர்காணல் தேதி : 14.09.2021

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Marakkanam Panchayat Recruitment 2021 Application form Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *