Kanniyakumari District Information and Public Relations Office Recruitment 2022
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் காலியாக உள்ள வாகனச் சீராளர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வாகனச் சீராளர் : 01 காலியிடம் சம்பளம் ரூ.15700-50000/- கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி 18-34 Last Date : 24.3.2022 Kanniyakumari District Information and Public Relations Office Recruitment 2022 Click here