Recruitment for the post of Village Assistant in Gandarvakottai Taluk Office – Pudukkottai District

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

கிராம உதவியாளர் பணி ( Village assistant )

கல்வித்தகுதி :

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 5

சம்பளம் ரூ .11100-35100

Village assistant post age limit

வயது வரம்பு : 1.1.2022 அன்று உள்ளபடி

OC : 21-32 Years

BC/BCM/MBC/DNC/SC/ST/SCA : 21-37 Years

நேர்காணல் நடைபெறும் நாள் : 30.3.2022 அன்று காலை 10 மணியளவில்

நேர்காணல் நடைபெறும் இடம் :

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறயுள்ளது.

Village Assistant Post Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *