tn school education department orders to fill vacancies in govt schools
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ரூ7,500; ரூ10,000; ரூ12,000 தொகுப்பூதிய அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .