TN Textiles Department Recruitment 2024 | Commissionerate of Textiles Chennai Recruitment 2024
தமிழ்நாடு அரசு துணி நூல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 துணி நூல் துறை ஆணையரகம் 34, கதீட்ரல் கார்டன் சாலை, சென்னை-34 ஊர்தி ஓட்டுநர் பதவிக்கான அறிவிக்கை சென்னை துணி நூல் துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நியமன அலுவலர்/ துணி நூல் துறை ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.9.2024 அன்று மாலை 5:45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : …