Recruitment of Technical staff post at Department of Environment and Climate change
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், தூத்துக்குடி மாவட்டம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் தேவை:தொழில்நுட்ப உதவியாளர்/களப்பணியாளர்-01 கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன்கள் வேண்டும் மாத சம்பளம் Rs.20,000/- பணியிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தூத்துக்குடி ஒப்பந்த காலம் 12 மாதங்கள் தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத் திட்டத்தின் கீழ் மேற்படி ஒப்பந்த அடிப்படையில் தகுதி உள்ள தனியர்களிடமிருந்து சுயவிவர படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. சுயவிவர படிவங்களை கீழ்கண்ட …
Recruitment of Technical staff post at Department of Environment and Climate change Read More »