High Court of Madras Recruitment 2021-HIGH COURT OF MADRAS NOTIFICATION 2021 – MHC Recruitment 2021
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சோப்தார் , அலுவலக உதவியாளர் , நூலக உதவியாளர் , சமையல்காரர் , வாட்டர்மேன் , ரூம் பாய் , காவலாளி , புத்தக மீட்டமைப்பாளர் பதவிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் ( https://www.mhc.tn.gov.in ) தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். The Maximum age limit to apply for in service candiates is increased from 45 Years to 50 Years …